21 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (06) காளை உடுத்துரை பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது 21 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இந்த கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக மரதங்கேனி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.