சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (07) பருத்தித்துறை பகுதி கடலில் சட்டவிரோத நீர் முழ்கி நுட்பங்கள் பயன்படுத்தி கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.

மேலும் அங்கே 02 டிங்கி படகு, 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள், 20 ஒகிஸஜன் சிலிண்டர்கள், நீர் முழ்க பயன்படுத்தப்படும் 04 மின்சார எரித்துகள், 06 சுழியோடி முகமூடிகள், 05 சோடி சுழியோடி காலணிகள்,பிடிக்கப்பட்ட 280 கடலட்டைகள் கைதுசெய்யபட்டன.

கைதுசெய்யபட்ட குறித்தவர்கள், மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்தின் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.