01 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் அடிமை தீவு போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளபட்ட சோதனைகளின் போது அடிமை தீவு பகுதியில் வைத்து 01 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த கஞ்சா தொகை விற்க தயாராக இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளது. சந்தேகபர், மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அடிமை தீவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.