ஜனாதிபதி கையால் வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கப்படும்.
 

“சத்விரு சங்ஹிந்த” வீடு திட்டத்தின் கீழ் போரில் இறந்த, முடக்கப்பட்டுள்ள மற்றும் இப்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படை வீரர்களுக்கு  வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்குவதள் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமையில் இன்று(10) பத்தரமுல்ல “அபெகம” வளாவின் நடைபெற்றது.அதுக்கு அமைய 5 தாம் தர புலமைப்பரிட்சை நன்றாக சமத்தான வீர்ர்களின் குழந்தைகளுக்கும் உதவி தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது.இன் நிகழ்வுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கலந்துக்கொண்டார்.

குறித்த திட்டத்தின் கிழ்  முழுமையான 14 வீடுகள், 126 பகுதியளவில்  வீடுகள்,07 நிலங்கள் வீர்ர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் வீர்ர்களின் குழந்தைகளுக்கும் 08 உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.தாய் நாட்டின் பாதுகாப்பு செய்து கொண்ட வீரர்களுக்கு அவர்களை புகழுரையாக இந்த வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கும் திட்டம் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுக்கு அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள்,பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள்,விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், ரனவிரு சேவா அதிகாரியின் தளைவர் அனோமா பொன்சேகா அவர்கள் உட்பட முப்படைகளில் சிரேஷ்ட அதிகாரிகல், வீர்ர்கல் மற்றும் வீர்ர்கலுடைய குடும்ப உறுப்பினர்களும் இன் நிகழ்வில் கலந்துகொன்டன.