வட கடற்படை கட்டளை சர்வதேச வெசாக் தினம் தற்பெருமையுடன் கொண்டாடுகிறது
 

சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக வட கடற்படை கட்டளை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவருடைய வழிகாட்டலின் கடந்த 10 திகதி மற்றும் 11ம் திகதிகளில் குறித்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வெசாக் போயா தினம் (10) காலை நய்நதீவு ரஜமகா விகாரையின் வட மாகாண பிரதான சங்கநாயக்க நய்நதீவு தலைமை தேரர் சிரேஷ்ட கலாநிதி தர்மகீர்தி ஸ்ரீ வணக்கத்கூறிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.அதற்காக மக்கள் மிக அதிகமாக கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த கட்டளையின் விர்ர்களால் தம்பகொல படுன விகாரை பகுதி உள்ளடக்கி அழகான வெசாக் மண்டலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அங்கு எட்டு சில், தர்ம பரிந்துரை, டிஜிட்டல் பந்தல் வண்ணமயமான விளக்குகள் போட்டி,தன்சல் மற்றும் போதி பூஜா நடத்தப்பட்டது. போதி பூஜா பின்கம வணக்கத்கூறிய பதுமகித்தி திஸ்ஸ தேரரால் நடத்தப்பட்டுள்ளன.

இங்கு முக்கிய அம்சம் என்னவென்றால் குரித்த நிகழ்வுகளுக்கு கழந்துகொன்டவர்களின் அதிக பேர் புத்த பக்தர்கள் அல்ல என்று குறிப்பிடதக்கது. சிறிய குழந்தைகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கழந்துகொன்டனர்.குறித்த தொண்டு நடைவடிக்கைகளின் முக்கிய நோக்கம் வடக்கில் வசிக்கும் மக்கள் இடையில் மத மற்றும் சமூக சமரசக் ஏற்படுத்தலாகும்.மேலும் மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போவின் வீர்ர்கள் மாதகல் சிவன் கொயில் பகுதி சுத்தம் செய்ய சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனத்தின் வீர்ர்கள் தீவுகளில் உள்ள கடறபைடை முகாம்களுடன் இனைந்து வேலனி தீவில் பிரகாசமான வெசாக் வலயம் மற்றும் தன்சல் ஏற்பாடு செய்திருந்தது.இதுக்காக அப் பகுதிகளில் சுமார் 1500 பேர் கழந்துகொன்டன. இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தின் வீர்ர்களும் நேற்று(11) நெடுந்தீவில் தனசல் எற்பாடுசெய்துள்ளன.