சர்வதேச வெசாக் தின பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
 

இலங்கையில் நடைபெற்ற 2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவரும் கலந்துக்கொண்டார்.

குறித்த வெசக் மண்டலை விளக்குகள் மூலம் ஒளித்தல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்காக ஹுனுபிடிய கங்காராம நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேர்ர் அமைச்சர்கள், அரசியல் தந்திரிகள், விஐபி நபர்கள் உட்பட பக்தர்கள் கழந்துகொன்டனர்.

மேலும் லேக் ஹவுஸ் நிருவனம் மூலம் ஏற்பாடுசெய்யபட்ட அமாதஹர வெசக் மண்டலை மற்றும் பக்தி பாடல் நிகழ்ச்சியின் இரன்டாவது தினம் ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த பிரதி அமைச்சர் திரு கருணாரட்ன பரணவிதான அவருடைய தளைமயின் நேற்று(11) லேக் ஹவுஸ் நிருவனம் முன்னிலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவரும் கலந்துக்கொண்டார்.இங்கு 10 வது தின மற்றும் 11 வது தின நடைபெற்ற பக்தி பாடல் நிகழ்ச்சிக்காகவும் கடற்படை இசைக்குழு இசை வழங்கியது.

அங்கு கொழும்பு இளம் புத்த சங்கம் ஏற்பாடுசெய்த கட்டுரை போட்டி தொடரின் முதல் பிரிவில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கலுக்கும் கடற்படைத் தளபதி கழந்துகொன்டார்.

குறித்த நிகழ்வின் போது லேக் ஹவுஸ் நிருவனத்தின் தலைவர் உட்பட இயக்குநர்கள் மூலம் கடற்படைத் தளபதிக்கு சிறப்பான நினைவுக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அவர் திருப்பி நினைவுக் சின்னத்தை கடற்படை இசைக்குழுவுக்கு வழங்கினார்.

குறித்த நிகழ்வுக்காக கொழும்பு இளம் புத்த சங்கத்தின் தலைவர் சுமேத அமரசிங்க அவர்கள், லேக் ஹவுஸ் நிருவனத்தின் இயக்குனர்கள் உட்பட ஊழியர்கள் உறுப்பினர்கள் செய்தித்தாள் ஆசிரியர்கள்,மக்கள்கள் கழந்துகொன்டனர்.

கங்காராம வெசக் மண்டலையின் கடற்படை தளபதியின் பங்கேப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அமாதஹர வெசக் மண்டலை மற்றும் பக்தி பாடல் நிகழ்ச்சியின் கடற்படை தளபதியின் பங்கேப்பு