கங்காராம விஹார புத்த ரஷ்மி வெசக் மண்டலையின் இரன்டாவது தின நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
 

2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர சிங் மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கு இருதி நாளான இன்று(12) அனைத்து மத நடவடிக்கைகளும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதின் பிரகாசமாக குறித்த வெசக் மண்டலை மின்சாரத்தினால் ஒளித்தல் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவகைளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன் நிகழ்வுக்காக கடற்படைசேவா வநிதா பிரிவின் தளைவி திரு யமுனா விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டன.

அங்கு முதலாக கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியால் சர்வந்ஞ தாதுன் வஹன்சேலாவுக்கு அஞ்சலி செலுத்துனார்கள்.அதின் பிரகு கடற்படை கிழக்கத்திய இசைக்குழுவின் ஐந்து இசையுடன் கங்காராம விஹாரயின் இருந்து ஊர்வலம் மூலம் சதாதக கரந்டுவ சீமாமாலக வளாகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது. சீனாவில் சென் ஜின் நகரத்திலுருந்து கொன்பா விகாராதிபதி அதிமேதகு இன் ஷுன் தேரர் மற்றும் கடற்படைத் தளபதி கையால் குறித்த வெசக் மண்டலை விளக்குகள் மூலம் ஒளித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹுனுபிடிய கங்காராமாதிபதி நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேர்ர் மூலம் எல்லோருக்கும் சிறப்பு விரிவுரைகள் மற்றும் சில் நிகழ்வுகள் நடைபெற்றது.மேலும் சீனாவில் கொன்பா விகாராதிபதி அதிமேதகு இன் ஷுன் தேரர் மூலம் புத்த ரஷ்மி வெசக் மண்டலையின் புனிதமான ஆபரணங்களை பற்றி உறையாடினார்.

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த மகாசங்கத்தினர்,சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்துவர் மத மற்றும் நிலம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அரசு அமைச்சர். ஏ.எச்.எம் பெளசி,கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயரடுக்கு நபர்கள் கடற்படை இயக்குனர் ஜெனரல்கள் ஆகியவர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை ஊழியர்கள், மற்றும் பக்கதர்கள் கழந்துகொன்டன.