இரண்டு நபர்கள் வலி மருந்துகளுடன் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று(13) 1300 மனிக்கு மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொள்ளபட்டுள்ள சோதனைகளின் போது வத்தலை மாபோல பகுதியில் வைத்து 400 வலி மருந்துகளுடன் இருவரை கைதுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வலி மருந்துகளுடன் போதைக்காக பயன்படுத்தப்படும். இந்த வலி மருந்துகள் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மூலம் வத்தலை பகுதியில் விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படுகின்ற போது குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றம் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைக்காக பேலியகொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.