ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன
 

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் III வது அணிக்கான கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் கடந்த 12 திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அவைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.இன் நிகழ்வுக்காக கிழக்குக் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னைய்யா அவர்களும் கழந்துகொன்டார்.

குறித்த உயர் டிப்ளமோ பயிற்சி இலங்கை கடற்படை மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் கூட்டாக இனைந்து நடைத்தப்படும்.இங்கே இவர்களுக்கு கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சியும் வழங்கப்படும்.இப் பயிற்சியின் III வது அணிக்காக ஓமான் ராயல் கடற்படையின் கடல் பொறியியல் பிரிவின் 06 வீர்ர்கள் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவின் 06 விர்ர்களும் கழந்து கொன்டு இருக்கின்றனர். உயர் டிப்ளமோ பயிற்சி வெற்றிகரமாக நிறைவுசெய்த எல்லோருக்கும் இங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் பயிற்சியின் அதிக புல்லிகள் பெற்ற இரன்டு வீர்ர்களுக்கு மேலும் சிறப்பு கோப்பை வழங்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வுக்காக கொடி அதிகாரி கடற்படை நீர் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவிர அவர்கள், கிழக்குக் கடற்படை கட்டளை துனை அதிகாரி கொமடோர் ருவண் பெரேரா அவர்கள், கொமடோர் கப்பல் பட்டறை, கொமடோர் விராஜ் லிலாரத்ன அவர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.