9.2 கிலோகிராம் கேரல கஞ்சா கன்டுபிடிப்பு; ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் மன்னார் போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொள்ளபட்ட சோதன நடவடிக்கையின் போது தலைமன்னார்,துல்லுகுடுஇருப்பு பகுதியில் வைத்து 505 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் போது ஜே ஆர் எஸ் கிராம பகுதியில் மறைத்து வய்க்கப்பட்டுள்ள இன்னொரு கஞ்சா தொகை பற்றி தகவல் தெரியவந்தது குறித்த பகுதி சோதித்த கடற்படை விர்ர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளால் 8.720 கிலோ கிராம் கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகபர், மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.