சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் மற்றும் மூவர் கைதுசெய்ய கடற்படையின் உதவி
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்கள் கதிர்காமம் பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து இன்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்காமம்,தம்பே பகுதியில் சுமார் அரை ஏக்கர் சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த தோட்டத்தில் சுமார் 3250 த்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கைது. செய்யபட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.