இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடலோரப் பாதுகாப்பு படை அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று(23) கோவிலன் வடக்கு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும்(DHOW) கைது செய்யப்பட்டுள்னைர்.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகு மற்றும் பொறுட்கள் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.