முதலாம் கடற்படை தாதி பயிற்சியின் தாதி தலைக்கவசங்கள் வழங்கள்
 

இலங்கை கடற்படை வரலாற்றின் முதல் தடவயாக தாதி தலைக்கவசங்கள் வழங்கும் விழா இன்று (24) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மண்டபத்தில் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த பயிற்ச்சி திட்டம் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சுகாதார பிரிவுக்கு இணையாக 2015 நவம்பர் 13 திகதி பதிவு செய்யப்பட்டு தொடங்கியது.கடற்படையின் முதலாம் பயிற்சி திட்டமான குறித்த பயிற்சி திட்டத்தின் டிப்ளமாவை 28 ஆண் செவிலியர்கள் மற்றும் 07 பென் செவிலியர்கள் முடித்தைனர்.

குறித்த கடற்படை செவிலியர்கள் அனைவரும் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் சுகாதார பிரிவின் மேற்பார்வையின் மற்றும் பாடத்திட்டத்தைக்கு இணங்கயாக வெலிசர கடற்படை மருத்துவமனையில் குறித்த பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கு முக்கியமான 09 பாடதிட்டங்களுக்கு கிழ் சிறப்பு திறன்கள் காட்டிய செவிலியர்கள் 06 பேறுக்கான விருதுகள் மற்றும் பதக்கங்கள் கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் டி சி குணவர்தன அவர்களால் வழங்கப்பட்டன.

தாதி கோட்பாடுகள்

பெண் மருத்துவ
உதவியாளர்

கே டி டி செவ்வந்தி

உடற்கூறியல் மற்றும் உடலியல்
தனிநபர் வளர்ச்சி மற்றும்

தாதி நெறிமுறைகள் மற்றும் சட்ட
சுயவிவர


பெண் மருத்துவ
உதவியாளர்


கே டி டி செவ்வந்தி

தொடர்பாடல் திறமை
செவிலியர் திறன்கள் பயிற்சி

தலைவி பெண் மருத்துவ
உதவியாளர்

ஆர் எஸ் எஸ் என்
மீகொடல்ல

உளவியல் சமூக அறிவியல்1

பெண் மருத்துவ
உதவியாளர்

கே டி எம் டி குமாரி

அடிப்படை உயிர் வேதியியல்

பெண் மருத்துவ
உதவியாளர்

ஜி சி என் டி சில்வா

தகவல் தொழில் நுட்பம்

மருத்துவ உதவியாளர் 1

டபிள்யூ பி எஸ் பி
விக்ரமசிங்க

ஆங்கில மொழி திறமை

மருத்துவ உதவியாளர் 1

பி.ஏ மதுசங்க

இங்கு சிறப்பு அதிதியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவை மருத்துவ அதிகாரி ஜயசுந்தர பன்டார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை துணைவேந்தர் பேராசிரியர் எம் எச் ஜே ஆரியரத்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் ரியர் அட்மிரல் லலித் ஏகநாயக்க மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட தளபதி லெப்டினன்ட் கர்னல் பாலசூரிய ஆகியவர்கள் உட்பட கடற்படையின் பணிப்பாளர் நாயகங்கள்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.