06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி சிலாபம் கடலோரக் காவல்படை திணைக்களத்தின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது நீர்கொழும்பு தொடுவாவ பாலம் அருகிள் வைத்து 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேரை 02ம் திகதி கைது செய்யப்பட்டுளனர். குறித்த சந்தேகபர்கள் இரன்டு முச்சக்கர வண்டிகள் மூலம் கேரல கஞ்சா விற்பனைக்கு செல்லப்படுத்தும் போது கைது செய்யப்பட்டது.

குறித்த சந்தேகபர்கள் முச்சக்கர வண்டிகள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மாரவில போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.