களனி பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் கடற்படையினர் உதவி
 

எதிரில் களனி பகுதியில்  வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான பகுதிகள் அடையாளம் கண்டு குறித்த பகுதிகளில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் 115 க்கும் மேற்பட்ட கடற்படையினர் ஈடுபட்டுவருகினறனர். இவர்கள் தளுகம சந்தி, பழைய கண்டி வீதி, வனாதமுல்ல,தலகஹபத,மீகஹவத்த, பேலியகொட,வனவாசல புகையிரத நிலையம் மற்றும் துடுகெமுனு ஆகிய பகுதிகளில் கால்வாய்கள் சுத்தப்படுகினறனர்.

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய அறிவுறுத்தல்களின் கீழ் கடந்த ஜூன் 1 திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்துக்காக இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் களனி பிரதேச சபை உதவி வழங்கியது.

தளுகம சந்தி பகுதியில் கால்வாய்

 

 

 

 

 

 

 

 

 

 

பழைய கண்டி வீதி, களனி கால்வாய்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வனவாசல புகையிரத கால்வாய்