பாக்கிஸ்தான் கடற்படை தளபதி கண்டியில் விஜயம்
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன் 11) கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் நூதன சாலை என்பவற்றில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படை தளபதியின் குறித்த விஜயத்துக்காக கடற்படை தலைமை பணியாளர் கொமடோர் ஜாவேத் இக்பால், கொமடோர் அட்னான் அகமது மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இர்ஷான் கான் ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.

குஙித்த நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதியவர்கள் தலதா மாளிகையில் தியவதன நிலமே நிலங்க தேல பன்டார அவர்களை சந்தித்த்துடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளயின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல அவர்கள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளயின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்கள் கழந்துகொன்டனர்.