பாகிஸ்தான் கடற்படை தளபதி தேசிய படையினர் நினைவு தூபிக்கு புஷபாஞ்சலி வழங்கியுள்ளார்
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன் 13) பத்தரமுல்லெய்லுள்ள தேசிய படையினர் நினைவு தூபிக்கு புஷபாஞ்சலி வழங்கியுள்ளார்.

யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறி நடைபெற்ற புஷபாஞ்சலி நிகழ்வுக்காக மேற்குக் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை உறுபினர்கள் கழந்துகொன்டனர்.