டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடர் கடற்படை வெற்றி பெற்றது.
 

கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் கடந்த ஜூன் 11ம் திகதி நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் கடற்படை அனி கடற்படை வரலாற்றில் முதல் முறையாக வெற்றி கோப்பையை பெற்றது. அங்கு 21-17 ஆக சீஆர் & எஃப்சி அணி தோல்வியடைந்தது.

கடற்படை அணியின் பீ எல் எஸ் தனங்ஜய,என்கேவிபி பியரத்ன மற்றும் கேஏசி சந்திமால் ஒரு முயன்றவரை படி புள்ளிகள் பெற்றனர். அணி தலைவர் திலின வீரசிங்கவினால் பெற்ற மூன்டு மாற்றங்களினால் கடற்படை அணி வெற்றிபெற்றது.குறித்த தொடரில் சிறந்த விழயாட்டு வீரராக என்கேவிபி பியரத்ன தெரிவு செய்தார்.

கடற்படை அணியின் தளைவர் திலின வீரசிங்க உட்பட ஜேஏஎன் பிரசாத்,எம்கே திசேரா, எம்டீசி பிரனாந்து, பீஎல்எஸ் தனங்ஜய, என்கேவீபி பியரத்ன,கேஜிசி சந்திமால் டீஎஸ் ஹந்தபான்கொட, அய்பீஆர்பி தர்மபால டப்ஏஎஸ் டில்ஷான் எச்எம்எல்எல் ஹெரத் மற்றும் மொஹமட் அப்சல் கடற்படை அனி பிரதிநிதித்துகிந்ரனர்.