இலங்கை கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து 74 கிணறுகளை சுத்திகரித்தல்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து நேற்று (ஜூன் 13) கடுவெல, நவகமுவ பகுதியில் 74 கிணறுகளை சுத்திகரித்தல் செயற்பாடுகளின் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணிக்காக 12 இலங்கை கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 26 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் கழந்துகொன்டனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கடந்த ஜூன், 11ம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.