இரத்தினபுரி,அயகம பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி,அயகம பகுதியில் மெத கலதுர கிராம உத்தியோகத்தர் பிரிவின் கவிட்டிகொட,வெலமீரிய தொங்கு பாலம் புனரமைப்பு நடவடிக்கைகளின் பின் இன்று (ஜூன் 16) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'கலு ஆற்றின்' ஒரு கிளையான கலவதுற ஆற்று குறுக்கை உள்ள பாலம் முழுமையாக புனரமைப்பு செய்ய கடற்படைத் தளபதி வழிமுறைகளை வழங்கியுள்ளார். அதின் பிரகாசமாக ஜூனி மாதம் 03 திகதி முதல் 15 ம் திகதி வரை காலப்பகுதிக்குல் 38 மீட்டர் நீளமான குறித்த பாலத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் கடற்படையினரால் முடிவுசெய்யபட்டுள்ளது.

அப் பகுதியில் மக்கள் குறித்த திட்டம் மேற்கொன்டுள்ள இயந்திர வல்லுநர் மற்றும் சிவில் பொறியியல் பிரிவின் வீர்ர்களுக்கும் கடற்படைத் தளபதி உட்பட அனைத்து கடற்படையினருக்கும் தங்கலுடைய நன்றியை தெரிவித்தனர்.

‍புனரமைப்பு செய்யப்பட்டுள்ள குறித்த பாலம் இலங்கை கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் நிலந்த பேமவீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இன் நிகழ்வுக்காக சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், மத தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கழந்துகொன்டனர்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள 11 பாலங்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் பங்களிப்பு வழகியுள்ளனர்.