வட கடற்படை கட்டளை மூலம் 100 கண்புரை லென்ஸ்கள் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்
 

வட கடற்படை கட்டளை மூலம் கண் அறுவை சிகிச்சைகலுக்கு தேவையான 100 கண்புரை லென்ஸ்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த 19 ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.அதின் பிரகாசமாக குறித்த கண்புரை லென்ஸ்கள் வட கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் யாழ்.போதனா வைத்தியசாலை இயக்குநர், டாக்டர் டி சத்யமூர்தி அவர்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடதக்கது.

‍பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகநலத்திட்டங்களின் ஒரு பகுதியாக இத் திட்டம் குறிப்பிடதக்கது.குறித்த திட்டத்துக்காக ரோட்டரி கழகம் மையம் மற்றும் இம்பெக்ட் அறக்கட்டளை மூலம் அனுசரனை வழங்கியுள்ளது