கட்டளைகளுக்கு இடையேயானஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடர் மேற்கு கடற்படை கட்டளை வெற்றி பெற்றது
 

இலங்கை கடற்படைகட்டளைகளுக்கு இடையேயானகூடைப்பந்து போட்டிதொடர்– 2017 கடந்த ஜுன் மாதம் 18ம் திகதி இருந்து 22ம் திகதி வறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றது.கிழக்கு கடற்படை கட்டளை மற்றும்மேற்கு கடற்படை கட்டளை இடையில் கடந்த 22ம் திகதி நடைபெற்ற (ஆன்) இறுதி ஆட்டத்தில் 45 – 69 ஆக புள்ளிபெற்று மேற்கு கடற்படை கட்டளை வெற்றிபெற்றது.

இத் தொடரில் சிறப்பான விழயாட்டு வீர்ராக பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் பியல் டி சில்வாவெற்றிபெற்றார்.

அதே தினம் வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் மேற்கு கடற்படை கட்டளை இடையில்நடைபெற்ற (பென்) இறுதி ஆட்டத்தில் 39–44 ஆக புள்ளிபெற்று மேற்கு கடற்படை கட்டளை வெற்றிபெற்றது.

குறித்த நிகழ்வுக்காக பிரதம அதிதியாக பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரோஹித்த பிரேமசிறி அவர்கள் கழந்துகொன்டார். மேலும் அனைத்து கட்டளைகளும் குறிப்பிட்டு அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டர்.