லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம்மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட “லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடர்– 2017”பாய்மர படகு போட்டி கடந்த 24ம் திகதி போல்கோடா ஏரியில் நடைபெற்றது. குறித்த போட்டிகளில் கடற்படை பாய்மர படகு அணி பல வெற்றிகளை அடைந்தது.

இந்தப் போட்டித்தொடருக்கு பாய்மரக் படகு சமூகங்கள் குறித்து 43 பாய்மர படகுகளுடன் 51விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டுள்ளனர்.அங்கு திறந்த பிரிவில் முதலாம் இடம்,நான்காம் இடம் மற்றும் ஆறாம் இடத்தில் இருந்தது08 வதுஇடம் வரையும், எண்டர்பிரைசஸ் பிரிவின் முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும்,லேசர் பிரிவின் முதலாவது,இரண்டாவது இடங்கள் கடற்படை பாய்மர படகு அணி வெற்றி பெற்றது.