சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பெருங்கடல் வெள்ளைக் கட்டைவிரல் சுறா (Ocean white strip shark) 114 கிலோகிராம் கடற்படையினறால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படிகடலோரக் காவல்படையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜுன் 07) காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அரியவகையானபெருங்கடல் வெள்ளைக் கட்டைவிரல் சுறா (Ocean white strip shark) 114 கிலோகிராம் கைது செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பெருங்கடல் வெள்ளைக் கட்டைவிரல் சுறாகடத்தலில்ஈடுபட்டிருந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதின் பிரகாசமாக படகு மற்றும் 114 கிலோகிராம் சுறாமேலதிக சட்ட நடவடிக்கைக்காககளுத்தறை,கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.