சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் ஜூலை 12 திகதி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

அதின் பிரகாசமாக சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் நிலாவெலி புறா தீவுக்கு அருகில் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 225 மீட்டர் நீலமான சட்டவிரோத ஒரு வலை, ஒரு நிர் முழ்கி முகமூடி, ஒரு ஜோடி நிர் முழ்கி காலனி கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி வனவிலங்கு திணைக்களதிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் உரிமம் அட்டை இல்லாமல் மற்றும் கடற்படை எல்லை குல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் திருகோணமலை காக தீவுக்கு அருகில் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன. அங்கு ஒரு படகு நீர் முழ்க பயன்படுத்தப்படும் 02 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஒரு ஜோடி நிர் முழ்கி காலனி, ஒரு நிர் முழ்கி முகமூடி மற்றும் பிடிக்கப்பட்டுள்ள 18 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.