இன்று கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம்
 

கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றய தினத்துக்கு (ஜூலை 15) 50 ஆண்டு நிறைவுடைந்தது. குறித்த கலைக்கழகம் 1967 ஜூலை மாதம் 15 ம் திகதி அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. குறித்த திகதி கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத் தினமாக கூறப்படுகிறது. இந்த பெருமைக்குரிய பொன்விழா கொண்டாட்டத்தின் தலைமை அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.

குறித்த பொன்விழா கொண்டாட்டத்துக்கு இனையாக கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழதின் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் ‘Course made good, destination excellence’ புத்தகம் வெளியீட்டு விழா வண்ணமயமாக நடைபெற்றது. அங்கு கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழதின் தளபதி கொமடோர் ரோஹித பெரேரா அவர்களால் கடற்படை தளபதி அவர்களுக்கு புத்தகத்தில் முதல் பிரதியை வழங்கப்பட்டுள்ளன.

இன் நிகழ்வுகளுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி யமுனா விஜேகுனரத்ன, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா ஆகியவர்கள் உட்பட ஓய்வுபெற்ற கடற்படை தளபதிகள் மற்றும் அவர்களின் மனைவிகள், கடற்படை இயக்குநர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.

கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் முதல் தளபதி கொமான்டர் (ஆலோசனை) எம் ஜீ எஸ் பெரேரா ஆவார். கடற்படையின் முதல் பயிற்சி நிருவனமான “HMCyS ரங்கல” நிருவனத்தின் இறுதி தளபதியாக பனியாற்றினார். இவரின் அறிவு மற்றும் அனுபவத்தின் கடற்படை கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதின் பிரகு 1992 ஆன்டில் சப் லெஃப்டினென்ட் தொழில்நுட்ப பயிற்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லெஃப்டினென்ட் கமாண்டர் (திசைகாட்டி), எம் டி ஜே மெண்டிஸ் முதல் அதிகாரி பயிற்சி திட்டத்தின் ஆசிரியர் ஆனார்.பின்னர் ஆயுதங்கள், கடற்படை கைவினை, சீமன்ஷிப், நீருக்கடியில் போர் ஆகிய நாங்கு பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக வளர்ச்சியான கடற்படை கலைக்கழகத்தின் இப்பொலுது 22 பாடசாலைகள் மற்றும் 02 துறைகளில் 2000 கடற்படையினர் பயிற்சி பெறுகினறனர். மேலும் 21,000 மேற்பட்ட பல்வேரு பாடங்களுக்கு சொந்த விரிவான புத்தகங்கள் மற்றும் பதிவுகள் கொன்ட ஒரு நூலகமும் இங்கு உள்ளன.

விளையாட்டுகளுக்காக கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகம் மூலம் மிக பெறிய கடமை மேற்கொள்ளப்படுகின்றன. அதின் பிரகாசமாக டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கால்பந்து, பன்ச் தாக்குதல்கள், தடகள விளையாட்டு, நீச்சல் மற்றும் தாள உடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஹாக்கி, பேட்மிண்டன், கைப்பந்து, கூடைப்பந்து, கோல்ப், ரக்பி, ஸ்குவாஷ், கிரிக்கெட், பாய்மர மற்றும் படகோட்டம், படப்பிடிப்பு , உடற்பயிற்சி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட நவீன விளையாட்டு வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் கொன்டுள்ள இக் கலைக்கழகத்தில் மேலும் கோட்பாடு மற்றும் நடைமுறை திறமைகளை வெழிபடுத்த நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள அவைக்களம் ஒன்றும் கொன்டுள்ளது.

2007 ஆன்டில் கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகம் இலங்கையின் முதல் பாதுகாப்பு கலைக்கழகமாக ஐஎஸ்ஓ 9001: தரச் 2000 சான்றிதழை பெற்றது. 2010 ஆன்டில் ஐஎஸ்ஓ 9001: 2008, சான்றிதழ் மற்றும் 2016 ஆன்டில் கடற்படையினரின் உயர்தர பயிற்சி திட்டங்களின் தரம் தொழிற் கல்வி நிறுவனத்தின் சோதனையின் பிறகு தேசிய தொழிற் திறன் சான்றிதழ் (NVQ) வழங்குவதுக்கான தகுதியும் பெற்றுள்ளது.

அரை நூற்றாண்டு காலம் அமைதியான சேவையில் ஈடுபட்டுள்ள கடற்படை கலைக்கழகம் தன்னுடைய பெருமையான 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடிகொன்டு அனைவருக்கும் சரியான வழி காட்டி எதிர்காலத்திலும் நன்பணிகள் மேற்கொள்ளும்.