கடலில் மூழ்கிய யானை காப்பாற்றிய கடற்படை உறுபினர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

கடந்த 11ம் திகதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய கடற்படை உறுபினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. ஜுலை மாதம் 15 ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம் நிகழ்வுக்கு கழந்துகொள்ள கிழக்கு கடற்படை கட்டளைக்கு சென்ற போது குறித்த நபர்கள் சந்தித்து சினேகபூர்வமாக பேசியதாக குறிப்பிடதக்கது.   

இன் நிகழ்வில் கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களின் வழிகாட்டுவதலின் கிழ் குறித்த  தீவிரமான பணி மேற்கொண்டுள்ள துரித தாக்குதல் படகில் கட்டளை அதிகாரிகள் உட்பட வீர்ர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த குறித்த யானை பாதுகாப்பாக மீட்பு மிக ஆபத்தானது. எனினும், வனவிலங்கு துறடிமற்றும் கடற்படையினரின் முயற்சி மற்றும் அர்ப்பமணிப்பின் யானை புல்மூட்டை,யான்ஒயா பகுதி காட்டுக்கு அனுப்பியுள்ளனர்.