கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூலை 17) அவருடைய குருநாகல், நிகவெரடிய  அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தந்தை ஆர்எஸ் ஆரியதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வீர்ர் 2010 ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி இலங்கை தன்னார்வ கடற்படைக்கு சேர்ந்து பல்வேறு கடற்படை நிருவனங்களில் பணிகள் செய்து உயிரிழக்கும் போது  புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்ப்பன்னி நிருவனத்தின் கடமையாற்றினார். இவர் திடீர் விபத்தால் உயிரிழக்கும் போது  30 வயதானார். 

பொது அல்லாத நிதியத்தின் கீழ் கடற்படை வீரர்களுடைய ஒரு காப்பீட்டாக பராமரிக்கப்படுகின்ற கடற்படை நெவுரு சவிய சுவசஹன காப்புறுதி நிதியம் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையில் கிழ் நடத்தப்படுகின்றன. நிதியத்தின் உறுப்பினர் அல்லது அவரது உறவினர்களின் மரணத்திற்கு, தீவிர நோய்களுக்கு, நிரந்தர அல்லது அரை உடல்நோய்கள், பொதுவான நோய்கள், வைத்திய சோதனைகள்காக குறித்த காப்புறுதி நிதியம் மூலம்  காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்.