வெலிசர அனர்த்த நிலையத்திக்காக டிஜிட்டல் ஒலி ஒலிபரப்பு இயந்திரங்கள் மற்றும் எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டும்
 

சீன யுஹான் பல்கலைக்கழகத்தின் பல பயிற்சிகள் கற்றிய இலங்கை கடற்படையின் அதிகாரிகளால் வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நிருவப்பட்ட அனர்த்த நிலையத்தியின் நன்மைக்காக பல நன்கொடைகள் செய்யப்பட்டுள்ளன.

அதின் பிரகாசமாக 24 டிஜிட்டல் ஒலி ஒலிபரப்பு இயந்திரங்கள் மற்றும் 24 எல்ஈடி விளக்குகள் அடையாளமாக இன்று (17)     கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வுக்காக 12 அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

கடற்படைத் தளபதியின் கருத்தின் படி வெள்ளம், நிலச்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண வழங்கும் நோக்கத்துடன் கிறித்த அனர்த்த நிலையம் கடந்த 25ம் திகதி வெலிசர கெமுனு நிருவனத்தில் நிருவப்பட்டுள்ளன.