நிகழ்வு-செய்தி

கடலில் மூழ்கிய யானை காப்பாற்றிய கடற்படை உறுபினர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

கடந்த 11ம் திகதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய கடற்படை உறுபினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

17 Jul 2017

வெலிசர அனர்த்த நிலையத்திக்காக டிஜிட்டல் ஒலி ஒலிபரப்பு இயந்திரங்கள் மற்றும் எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டும்
 

சீன யுஹான் பல்கலைக்கழகத்தின் பல பயிற்சிகள் கற்றிய இலங்கை கடற்படையின் அதிகாரிகளால் வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நிருவப்பட்ட அனர்த்த நிலையத்தியின் நன்மைக்காக பல நன்கொடைகள் செய்யப்பட்டுள்ளன.

17 Jul 2017

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் அமெரிக்கா உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓயிவு பெறவுள்ள கர்னல் ரொபட் நொக்ஸ் ரோஸ் அவர்கள் இன்று (17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

17 Jul 2017

கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூலை 17) அவருடைய குருநாகல், நிகவெரடிய அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தந்தை ஆர்எஸ் ஆரியதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

17 Jul 2017