கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கடற்படையினறால் ஆதரவு
 

வடக்கிலிருந்து கதிர்காமம் பூஜை பூமிக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் வழங்கும் நடவடிக்கைகள் கடற்படையினறால் மேற்கொன்டுள்ளனர். அதின் பிரகாசமாக தென்கிழக்கு கடற்டை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களின் ஆலோசனையின் கீழ் பானம இலங்கை கடற்படை கப்பல் “மஹானாக” நிறுவனத்தில் கடற்படை வீரர்களினால் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் 02 திகதி வரை நடைபெறும்.

கடினமான பாதை மூலம் பாதயாத்திரையில் ஈடுபடும் குறித்த பக்தர்களின் அனைத்து தேவைகள் உறுதிப்படுத்த கடற்படை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளன.மேலும் அவர்களுக்கு தேவையான உணவு,குடிநீர் மற்றும் உலர் உணவுகள் மருந்துவ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடதக்கது.