சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மட்டக்குளி அலுத்மாவத்த பகுதியில் வைத்து 1000 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் விற்க தயாராக உள்ள போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக விசாரணைக்காக கொட்டாஞ்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.