போதை மாத்திரங்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பேலியகொட போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு படுவத்தை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரங்களுடன் (Tramadol) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த வலி மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படும். இந்த வலி மருந்துகள் சட்டவிரோதமாக விநியோகம் செய்ய முச்சகர வனடி மூலம் செல்லப்படுத்தும் போது குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், முச்சக்கர வன்டி மற்றம் கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மேலதிக விசாரணைக்காக றாகம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.