தொல்பொருள் மதிப்பான பொருட்களை கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இனைந்து வெயன்கொட பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் மதிப்பான பொருட்கள் பொதியொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த பொதி விற்பனைக்கு தயாராக உள்ள போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மிக பெறுமதியான 02 கடவுள் சிலைகள், அன்னப்பறவைகள் 01 ஜோடி, 02 சிங்க முத்திரைகள் கன்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 05 பேர் ஹங்வெல்ல நிர்கொழும்பு, வடினபஹ மற்றும் மத்தமகொட ஆகிய பகுதிகளில் சேந்தவர்களாக குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், தொல்பொருள் மதிப்பான பொருட்கள் மேலதிக விசாரணைக்காக மினுவன்கொடை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.