இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் பல கட்டிடங்கள் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பல கட்டிடங்கள் திறந்து வைப்பவதக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கழந்துகொன்டுள்ளார். இதன்பிரகாரமாக இன்று (ஜலை 29) இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் அதிகாரி இல்லம், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விர்ர்களின் இல்லங்கள் மற்றும் நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படை தளபதியின் கருத்துக்கு கிழ் அமைக்கப்பட்ட மரையின் படையின் பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான்கு மாடி கட்டிடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமாக மரையின் படையின் பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் மேற்கொள்ளப்படும். மெலும் கட்டுமான பணிகள் நன்றாக முடிவடிக்க பங்கலிப்பு வழங்கிய கடற்படையினருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.

குறித்த நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர் பணிப்பாளர் நாயகம் (வரவுசெலவு மற்றும் நிதி), ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, கடற்படை தரை செயல்பாடுகளுக்கான இயக்குனர் யுஐ சேரசிங்க மற்றும் மரையின் படையின் கட்டளை அதிகாரி கொமான்டர் இந்திக விஜேரத்ன ஆகியவர்கள் உட்பட கிழக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர். இன் நிகழ்வு குறித்து நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.