கடற்படை நிறங்கள் விழா - 2017 திருகோணமலையில் நடைபெற்றது
 

கடற்படை நிறங்கள் விழா – 2017 இன்று (ஜூலை 29) மாலை திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளையின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவின் தலைமை அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கழந்துகொன்டார். மேலும் இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர் பணிப்பாளர் நாயகம் (வரவுசெலவு மற்றும் நிதி), ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி ஆகியவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டர்.

2014 - 2016 ஆண்டுகளின் கட்டளை, பாதுகாப்பு சேவைகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு துறைகளில் வெற்றியடைந்த சிறந்த கடற்படை விளையாட்டு வீர்ர்கள் இங்கு பாராட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரமாக கடந்த மூன்டு ஆண்டுகளின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் குறித்து கடற்படைக்காக தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிபெற்ற 160 வீரர்கள்களுக்கு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தடகள மற்றும் மைதான துறை, பெட்மின்டன், பேஸ்பால், கூடைப்பந்து, பீச் வாலிபால், உடற்பயிற்சி, குத்துச்சண்டை, கேரம், கிரிக்கெட், சைக்கிள் ஓட்டுதல், கால்பந்து, ஹேண்ட் பால், ஹாக்கி, ஜெட் ஸ்கை, ஜூடோ, கபடி, கராத்தே, துப்பாக்கிச் சூட்டில், நெட்பால், ரக்பி, படகோட்டுதல் , படகோட்டம், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், மூன்று முயச்சி, கயிறு இலுத்தல், கை பந்து, பாரம் தூக்குதல், நிரில் சறுக்குதல் , ரெஸ்லிங் மற்றும் வூஷூ ஆகிய விழையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற விர்ர்கள் குறித்த படி பாராட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கடற்படை தளபதியின் மற்றும் கடற்படையின் விளையாட்டு இயக்குனரான கேப்டன் பிரசன்ன ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வீர்ர்களின் திறமயை குறித்த விழையாட்டு நிகழ்வுகளில் முன்னெடுக்கபட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, திறமை மற்றும் பணிக்குழுவு உணர்வுடன் அனைத்து முக்கிய விழையாட்டு நிகழ்வுகளில் கழந்து கடற்படைக்கு பெறுமை வழங்கியுள்ளனர்.

குறித்த விழாவின் போது 2014 ஆண்டில் உடற்பயிற்சி விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரராக தலைமை எழுத்தர் பீஏஎஸ் பிரசன்ன, 2015 ஆண்டில் கராத்தே விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரராக சாதாரன வீர்ர் ஆர்டப்எம்எஸ்டீஏபி ராஜபக்‌ஷ, மூன்று முயச்சி விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரராக சக்தி வீர்ர் ஜேஎம்எஸ்என் குமார ஆகியவர்கள் விருது பெற்றுள்ளனர்.

இதன்பிரகாரமாக கடந்த மூன்டு ஆண்டுகளுக்காக அனைத்து கட்டளைகளின் சாம்பியன்ஷிப் பெற்ற கட்டளைகளின் 2014-2015 ஆண்டுக்காக கிழக்கு கட்டளையும், 2016 ஆண்டுக்காக பயிற்சி கட்டளையும் விருது பெற்றுள்ளன.