கடற்படை தளபதி காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கண்கானிப்பு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 07) காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கட்டமைப்பின் உள்ள வசதிகளை கண்கானிப்புவதுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்தியப் பெருங்கடல் சுற்றி பயணிக்கும் நெதர்லாந்து வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையம் தயாராக இருப்பதை அவதானிப்பது குறித்த விஜயத்தின் நோக்கமானது.

அதன் பிரகாசமாக அடுத்த சில வாரங்களில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் நெதர்லாந்து கப்பல்களில் பாதுகாப்புக்காக பயனிக்கும் மரையின் வீர்ர்களுக்கு காலி  செயல்பாடு நிலையத்தில் இருந்து  பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவர்களுடைய ஆயுதங்களை பாதுகாப்பாக சேமித்து கொடுக்கப்படும். இந்திய பெருங்கடலில் பயணிக்கும் நெதர்லாந்து கப்பல்களில் பாதுகாப்புக்காக நெதர்லாந்து மரையின் வீர்ர்கள் பயனிக்கபடுவதாக குறிப்பிடத்தக்கது.

2017 ஆண்டு மே மாதம் 16 ம் திகதி இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் குறித்த வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இன் நிகழ்வுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமெதகு திரு ஜோஏன் டுன்வர்ட், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், ரியர் எட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர்கள் கழந்துகொன்டன. இது சம்பந்தமாக  முதல் சுற்று இருதரப்பு உரையாடல் கடந்த ஆன்டில் கொழும்பில் நடைபெற்ற காலி சர்வதேச கடல்சார் உரையாடல் கருத்தரங்கில் நடபெற்றது.

உலகின் பெரும்பாலான நவீன வணிக கப்பல்கள் கொன்ட நெதர்லாந்தில் இப்பொலுது 1.200 க்கு மேற்பட்ட வணிக கப்பல்கள் உள்ளன. நெதர்லாந்தில் பல கப்பல்கள் நிறுவனங்கள் தன்களின் செயற்பாடுகள் வேகமாக வளர்த்து வருகின்றன, நெட்லொய்ட், நெதர்லந்ட் லய்ன் மற்றும் எபில் ஆகிய நிருவனங்கள் இந்திய பெருங்கடலில் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகள் கூடதலாக மேற்கொள்ளப் படுகின்றனர்.

இலங்கை அரசாங்கம் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்துடன் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்காக கையொப்பமிடப்பட்ட முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும்.

அதி மெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிமுறைகளுடன் கடல்சார் பாதுகாப்பு குழுவுகளுக்காக வசதி வழங்குவது 2015 நவம்பர் மாதம் 13 திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது வரை காலி, அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு    நிலையங்களால் 11,105 கப்பல் செயல்பாடு பயனங்களின் ருபா 3,855,685,681.60 ஆன பெரிய வருமானம் அரசாங்கத்திற்கு சம்பாதிக்க முடிந்துள்ளது.

வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குகின்ற பாதுகாப்பு நிருவனங்களால் இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற குறித்த திறமையான சேவையை பெரும் பாராட்டப்பட்டுள்ளது. மேலும் காலி செயல்பாடு நிலையம் மையமாகக் கொன்டு வழங்குகின்ற சேவைகள் முன்னுரிமை எடுக்கப்படுவதாக குறிப்பிடத்தக்கது.