02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 08) வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புத்தளம்,நெதும்குழம் பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரல கஞ்சா பொதி மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துசெல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக புத்தளம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.