புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் இவர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின் அடுத்த வரும் ஆகஸ்ட் 22 திகதி குறித்த பதவியின் பணி தொடங்குவார்.

2007 ஜூலை 15 ஆம் திகதிக்கி முன் குறித்த நிறுவனம் கூட்டு நடவடிக்கைகளின் தலைமையகம் எள்றும். பின்னர் பாதுகாப்பு படைகளின் பிரதானி நிறுவனம் எள்றும் பெயரளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள 02 வது கடற்படை தளபதியாவார். இதுக்கு முன் 2005 ஆன்டில் அட்மிரல் (ஓய்வுபெற்ற) தயா சந்தகிரி அவர்கள் குறித்த பதவியின் பணியாற்றினார். மேலும் இவர் இந்த பதவிக்காக நியமிக்கபட்ட 07 வதான பாதுகாப்பு படைகளின் பிரதானியாவார். பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி இலங்கை பாதுகாப்பு படைகளின் உள்ள உயர்ந்தமான பதவி என்று குறிப்பிடத்தக்கது.