சட்டவிரோத பூச்சிக்கொல்லிகள் உடன் 03 இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (2017 செப்டெம்பர் 01) வட மத்திய கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் குதிரமலையில் இருந்து சுமார் 33 கடல் மயில்கள் மேற்கு பகுதி கடலில் வைத்து இந் நாட்டிற்கு கொண்டு வந்துக்கொன்டிருந்த சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளுடன் (Ammonium salt of glyphosate) 03 இந்தியர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.