நிகழ்வு-செய்தி

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திருமதி பிரான்ஸ் அடம்சன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

02 Sep 2017

இங்கிரிய பகுதியில் எண்ணைக்கசிவை கட்டுப்படுத்த இலங்கை கடற்பட உதவி.
 

அண்மையில் (2017 செப்டம்பர், 01) மடல இங்கிரிய பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுசர் வண்டி ஒன்று தடம்புரண்டதினால் ஏற்பட்ட எரிபொருள் எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைப்புப் பெற்றுள்ள கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

02 Sep 2017

சட்டவிரோத பூச்சிக்கொல்லிகள் உடன் 03 இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (2017 செப்டெம்பர் 01) வட மத்திய கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் குதிரமலையில் இருந்து சுமார் 33 கடல் மயில்கள் மேற்கு பகுதி கடலில் வைத்து இந் நாட்டிற்கு கொண்டு வந்துக்கொன்டிருந்த சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளுடன் (Ammonium salt of glyphosate) 03 இந்தியர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

02 Sep 2017