ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திருமதி பிரான்ஸ் அடம்சன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார். அங்கு முதலில் திருமதி பிரான்ஸ் அடம்சன் அவர்களை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி அன்பாக வரவேற்கப்பட்டது.

அங்கு புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹேசீசன் அவர்களும் கழந்துக்கொன்டத்துடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.