டிரினிட்டி கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்துகிறது
 

கண்டி டிரினிட்டி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா அவர்களுக்கு நேற்று (செப்டம்பர் 09) டிரினிட்டி கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற சிங்கம் இரவு விருது விழாவின் போது “டிரினிட்டி விருது” வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

125 வது ஆண்டு நிறைவு கொண்டாடும் டிரினிட்டி கல்லூரி பழைய மானவர் சங்கம் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகள் செய்த டிரினிட்டி கல்லூரியின் 14 பழைய மானவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பரிசு வழங்கும் விழாவுக்கு வருகைதந்த பரிசாளிகளை பாடசாலையின் இசை மற்றும் நடன குழுவினரினரால் வண்ணமயமான ஊர்வலம் மூலம் வரவேற்பட்டு அழைத்துச் செள்ளப்பட்டன. பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஒளித்த பின் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டிரினிட்டி கல்லூரியின் உயிர் இழந்த பழைய மானவர்களுக்காக ஒரு நிமிடம் அமைதியாக இருந்தபின் பாடசாலையின் கீதம் பாடப்பட்டது. பாடசாலையின் அருட்தந்தையால் பிரார்த்தனை செய்த பிறகு பழைய மானவர் சங்கத்தின் தலைவர் மற்றும் பாடசாலையின் முதல்வர் உரையாடினார்கள். மேலும் பாடசாலையின் இசை மற்றும் நடன குழுவினர்களால் பல்வேருப்பட்ட வண்ணமயமான நிகழ்வுகள் சமர்ப்பிக்கப்பட்டது. இருதியாக பாடசாலையின் பாடல் மீன்டும் பாடிய பிரகு குறித்த விருது விழா வெற்றிகரமாக முடிவடிந்தது.  

இந்த விழாவை உரையாடிய கடற்படை தளபதியவர்கள் குறித்த விருது பெருவதுக்காக பாடசாலை மேடைக்கு வந்தது 37 ஆண்டுகளுக்கு பிரகு எள்றும் குறித்த சிறந்த விருது பெற்றது பற்றி அவர் தாழ்மையுடன் சந்தோசம் படுவதாகவும் கூறினார். 35 ஆன்டு கால சேவையுடன் வெற்றிகிரமான கடற்படையின் 21 வது கடற்படை தளபதியாக புகழ்பெற்ற விருந்தினர்கள் முன் உரையாட கிடத்தது  மிக மகிழ்ச்சி என்றும் கடற்படையின் தன்னுடைய பாதை நீண்ட மற்றும் தடை நிரப்பப்பட்ட பாதயாக அமைந்துள்ளதாகவும் குறித்த தடைகள் எதிர்கொள்ள பாடசாலை வழங்கிய பெரிய வலிமை மற்றும் விடாமுயற்சி பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறினார். அவருக்கு செலுத்தப்பட்ட மரியாதை பற்றி பழைய மானவர் சங்கத்தின் தலைவர், நிர்வாகக் குழு மற்றும் அனைத்து பழைய மாணவர்களுக்கும் தன்னுடைய மன்மாந்த நன்றியை தெரிவித்தார்.