சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிட சந்தர்ப்பம்
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சி மற்றும் கடற்படை இணைந்து இன்று(அக்டோபர் 01) குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிடும் அரிய வாய்ப்பொன்றை வழங்கியது.

அதின் பிரகாசமாக 250 க்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குழந்தைகள் காலி தக்ஷின கடற்படை முகாமில் ஏ 543 கப்பல் மூலம் திமிங்கலங்கள் பார்வையிட கழந்துகொன்டனர். குறித்த அரிய வாய்பை இக் குழந்தைகளுக்கு ஒரு புதிய அனுபவமானது இதுக்காக இவர்கள் முழு கடற்படைக்கு மற்றும் தேசிய தொலைக்காட்சி சேனலின் அனைத்து ஊழியர்களும் அவரது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர்.