வாப் போய தினத்தை முன்னிட்டு பல பெளத்த மத திட்டங்கள்
 

நேற்று (ஒக்டொபர் 05) தினத்துக்கு ஈடுபட்டிருந்த வாப் போய தினத்தை முன்னிட்டு கடற்படை நிருவனங்களில் பல பெளத்த மத திட்டங்கள் நடைபெற்றன. அதின் பிரகாசமாக கடற்படை தலைமையகம் உட்பட கிழக்கு, வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இந்த மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு தர்ம விரிவுரைகள், பன கவிதைகள், போதிபூஜா ஆகிய பல பெளத்த மத திட்டங்கள் நடைபெற்றன. குறித்த நிகழ்வுகளுக்காக கடற்படை கட்டளைகளின் தளபதிகள், கடற்படை நிருவனங்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.

கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற பெளத்த மத திட்டங்கள்

 

 

 

 

 

கிழக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்ற பெளத்த மத திட்டங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

வடக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்ற பெளத்த மத திட்டங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

வடமேல் கடற்படை கட்டளையின் நடைபெற்ற பெளத்த மத திட்டங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

வட மத்திய கடற்படை கட்டளையின் நடைபெற்ற பெளத்த மத திட்டங்கள்