மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வையுடன் காலி கலந்துரையாடல் 2017 வெற்றிகரமாக நிறைவு
 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் எட்டாவது வருடமாக தொடர்ச்சியாக  ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 10) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது. மேம்படுத்தப்பட்ட “'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை'” என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் 51 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் ஏற்பாடுசெய்யும் காலி கலந்துரையாடல் பிராந்திய கடல்சார் பங்காளித்துவத்தை மற்றும் உலக மட்டத்தில் பொதுவான கடல்சார் சவால் தீர்வுகளை ஆலோசிக்கிரதை பிரதான நோக்கமாக கொன்டு நடைபெறுகிறது. உலக கடல்சார் இணைப்புகளை வலுப்படுத்தும் மிக முக்கியமான காரனங்கள் பற்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த இந்த ஆண்டு மாநாடு மூலம் முடின்தது.

வைஸ் அட்மிரல் (ஓய்வு) சுசித் வீரசேகர அவர்கள் இக் கருத்தரங்கில் விமர்சனம் விரிவுரை நடத்தினார். இரண்டு நாள் மாநாடு விரிவுரையில் சில விஷயங்களை ஆய்வு மேற்கொண்டபட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏப்பாடுசெய்யபட்ட எட்டாவது சர்வதேச கடல் மாநாடு நாடுகள் மற்றும் கடற்படை கடல்சார் நாடுகள் இடையே உறவுகளை மேம்படுத்த முக்கியமான இடம் எடுக்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதாரம் வேகமாக வளரும் இந்த நேரத்தில் பாரம்பரிய அல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதே சுட்டிக்காட்டினார். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மூலோபாய கடல் பாதுகாப்பு பற்றி சிக்கல்கள் உருவாகிகிரது என்று அவர் மேலும் கூறினார்.

கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களால் இம் மாநாட்டில் நன்றி கதை சமர்ப்பிக்கப்பட்து. நடத்தினார். ஆண்டுதோறும் நடைபெறும் இப் மன்றம் மூலமாக மூலோபாய கடல்சார் இணைப்புகளை உருவாக்குவது சம்பந்தமாக கட்டுமான, விரிவாக்கம் பற்றிய விவாதங்கள் மற்றும் பகுப்பாய்வு புதிய பாதைக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப் மாநாட்டுக்கு அதிமேதகு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பங்கு பெற்றது பெரிதும் பாராட்டிய ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் இப் வாய்ப்பை அர்த்தமுள்ளமாக்கிய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவருடய அர்த்தமுள்ள பேச்சு மற்றும் பங்கேற்புக்கு தனது கெளரவமான நன்றியைத் தெரிவித்தார். இந்த மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சுக்கும், இந் நிகழ்வுக்கு கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், அவரது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், இப் மாநாட்டில் பங்குபெற்ற மற்றும் அதுக்காக ஊக்கம் குடுத்த உள்ளூர், வெலிளூர் பிரதிநிதிகள், நிறுவனங்கள் அமைப்புகளின் கல்வியாளர்களுக்கு தனது கெளரவமான நன்றியைத் தெரிவித்த ரியர் அட்மிரல் ரனசிங்க அவர்கள் கடல்வழி இணைப்புகளை பராமரிக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விருப்பம் எல்லோருக்கும் பாதுகாப்பான நாளை தினம் கடல் பாதுகாப்பில் ஒரு ஸ்திரத்தன்மை என்று கூறினார்.

அதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற காலி கலந்துரையாடல் 2017  சர்வதேச கடல் மாநாடு 2018 காலி கலந்துரையாடலில் மறுபடியும் சந்திக்கும் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிறைவடிந்தது.