நிகழ்வு-செய்தி

நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜோஆன் டுன்வர்ட் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

12 Oct 2017

நோர்வே தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நோர்வே தூதுவர், அதிமேதகு கோர்பியோன் கஸ்டட்சேதர் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

12 Oct 2017

கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 11) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

12 Oct 2017

நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜேனரால் எப்,வீ வேன் ஸ்பேன்க் அவர்கள் நேற்று (ஒக்டொபர் 11) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.

12 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஒக்டொபர் 11) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 Oct 2017

153 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஒக்டோபர் 11) வடக்கு கடற்படை கட்டளையின் பீ465 அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் வெல்வெடிதூரை பகுதி கடலில் மிதந்து கொன்டிருந்த 153.7 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.

12 Oct 2017