ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக கொமடோர் சுசில சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டார்
 

கடற்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றும் கொமடோர் (சிவில் பொறியியல்) சுசில சேனாதீர அவர்கள் ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக நியமிக்கப்பட்டார். கொமடோர் சேனாதீர அவர்கள் கடற்படை கடமைகளுக்கு கூடுதலாக குறித்த பதவிலும் பணியாற்றிகிரார்.