நிகழ்வு-செய்தி

சீன கடற்படை மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

சீன கடற்படை பணி கட்டளை அதிகாரி மற்றும் டாலியன் கடற்படை அகாடமி பணிப்பாளர் ரியர் அட்மிரல் யென் சென்க்மின் மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள கி ஜி குஆன்க் எனும் சீன கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி யே கயிந்ஹா ஆகியோர் இன்று (நவம்பர் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

10 Nov 2017

சீன கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

சீன கடற்படை பணி கட்டளை அதிகாரி மற்றும் டாலியன் கடற்படை அகாடமி பணிப்பாளர் ரியர் அட்மிரல் யென் சென்க்மின் மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள கி ஜி குஆன்க் எனும் சீன கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி யே கயிந்ஹா ஆகியோர் இன்று (நவம்பர் 10) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

10 Nov 2017

ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக கொமடோர் சுசில சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டார்
 

கடற்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றும் கொமடோர் (சிவில் பொறியியல்) சுசில சேனாதீர அவர்கள் ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக நியமிக்கப்பட்டார்.

10 Nov 2017

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி பூணாவையில் நடைபெற்றது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி கடந்த நவம்பர் மாதம் 08 ம் திகதி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடைபேற்றது.

10 Nov 2017

சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் இன்று (நவம்பர் 10) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

10 Nov 2017