கட்டளைகள் இடைலான கால்பந்து போட்டித்தொடர் யாழ்ப்பாணத்தில் முடிவடையும்
 

இலங்கை கடற்படை கால்பந்து பிரிவின் தலைவர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாண துரையப்பா மைதானத்தில் கட்டளைகள் இடைலான கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. வடக்கு தீபகற்பத்தில் நடைபெற்ற முதல் கட்டளைகள் இடைலான கால்பந்து போட்டித்தொடர் இதுவாகும்.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக ரியர் அட்மிரல் (ஓய்வு) ரொஹான் அமரசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினராக வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல் இலங்கோவன் அவர்களும் கழந்துகொன்டனர். இலங்கை கால்பந்து தேசிய அபிவிருத்தி குழுவின் தலைவர் அர்லி சில்வேரா, இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் இளைஞர் அபிவிருத்தி பிரிவின் தலைவர் ரோஹித பிரனாந்து, கடற்படை திணைக்களங்களின் தலைவர்கள் கால்பந்து பிரிவின் செயலாளர் கொமடோர் ஹசித கமகே, கடற்படை பிரதானிகள் உட்பட மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பல விழயாட்டு ரசிகர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த கால்பந்துத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி தொடங்கியதுடன் அதன் அடிப்படை போட்டிகள் யாழ்ப்பாணம் வத்துகொடாய் கல்லூரி மைதானத்தில் மற்றும் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் இடம்பெற்றன. 09 அணிகள் கொன்ட குறித்த லீக் தொடர் ஏ மற்றும் பீ பிரவுகளின் கீழ் நடைபெற்றது. இதன் ஏ பிரிவுக்காக பயிற்சி, தென், கொடி, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு கட்டளைகளும் பீ பிரிவுக்காக கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் மேற்கு கட்டளைகளும் போட்டியிட்டன. இப் போட்டிதொடரில் ஏ பிரிவின் சாம்பியன்களாக பயிற்சி கட்டளையும் இரன்டாம் இடம் தென் கடற்படை கட்டளையும் வெற்றிபெற்றது. பீ பிரிவின் சாம்பியன்களாக வட மத்திய கடற்படை கட்டளையும் இரன்டாம் இடம் மேற்கு கடற்படை கட்டளையும் வெற்றிபெற்றது. ஒரு கூர்மையான அரை இறுதி சுற்று போட்டிக்குப் பிறகு மேற்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகள் இறுதி சுற்றுக்காக தகுதிபெற்றது.

அதன்படி, FIFA சர்வதேச கால்பந்து நடுவரான தரங்க புஷ்பகுமார அவருடைய தீர்ப்பில் இறுதி சுற்று துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது. மிகவும் ஆர்வத்துடன் நடைபெற்ற இப் போட்டியில் இரு அணிகளும், இரண்டு கோல்களை அடித்தன. அதன் படி சாம்பியன்ஷிப்பை வெல்வதற்காக, தண்டன அடி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி 06 க்கு 05 புல்லியாக வட மத்திய கடற்படை கட்டளை தோல்வியடைந்த மேற்கு கடற்படை கட்டளை போட்டித்தொடர் வெற்றிப்பெற்றது.

சிறந்த பந்து தடுப்பு வீரராக வட மத்திய கடற்படை கட்டளையின் சக்தி வீர்ர் எச்,ஆர்,டீ,எஸ் பிரசாத் தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த விழையாட்டு வீரராக மேற்கு கடற்படை கட்டளையின் சக்தி வீரர் எச்,ஏ,டி மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார். போட்டிதொடர் முடிவின் பின் இப் போட்டிதொடரில் கழந்துக்கொன்ட அனைத்து அணிகளுகும் போர்ட் ஹெமன்ஹில் தில் வன்மையான நிகழ்வொன்று கடற்படை இசைப் பிரிவில் பாடல் நடனங்கள் மத்தியில் நடைபெற்றன.